நான் செய்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம் கேப்டன் – சக்தி சௌந்தர்ராஜன்
Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம்…

