AHA ஓடிடியில் வெளியான “உடன்பால்” திரைப்படம் இத்தனை மில்லியன் வியூஸா?
லிங்கா, அபர்ணதி, விவேக் பிரசன்னா, காயத்ரி, சார்லி நடிப்பில் AHA-தமிழ் தளத்தில் வெளியான படம் “உடன்பால்”
இப்படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழுள்ள விமர்சனத்தை வாசிக்கலாம்…
மேலும், தற்போது இப்படம் 100மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.