நடிகர் விஜய்க்கு விவாகரத்து; கீர்த்தி சுரேஷுடன் காதல்;

தமிழகத்தில் மட்டுமல்லாது தற்போது பான் இந்தியா லெவலில் மிகப்பெரும் நட்சத்திரமாக வளம் வருபவர் “தளபதி” விஜய்.

வருகிற ஜனவரி 12ம் தேதி இவரின் “வாரிசு” திரைப்படம் திரைக்கு விருந்தளிக்க வருகிற நிலையில் தற்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் பெரும் சண்டை நிகழ்த்து வருகிறது.

மேலும், நாளை மாலை 5 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகவிருக்கும் நிலையில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அப்படியான சர்ச்சை என்னவென்றால்,

விக்கிபீடியா இணையத்தளத்தில் விஜய்க்கு 2022ம் ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது என்றும். தற்போது அவரின் பார்ட்னர் கீர்த்தி சுரேஷ் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விஜய்யின் குடும்பத்தில் பல குழப்பங்கள் இருந்து வரும் நிலையில். இந்த பதிவு உண்மையா இல்லையா என்று விஜய்க்கு தான் வெளிச்சம்.

அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *