‘பிக் பி’ அமிதாப்பச்சனின் புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக்குழு
பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்தநாள் அன்று, ‘புராஜெக்ட் கே’ படக்குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான்…

