
சின்ன படம், பெரிய படம் என்பதெல்லாம் இப்போது இல்லை – ‘ஒன் வே’ இசை வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு பேச்சு
ஜி குரூப் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா,…