எருமை மாட்டு மீது வந்து எலிமினேஷன் செய்வேன்! – தொடரும் மன்சூர் அலிகாகானின் பிக் பாஸ் அதிரடிகள்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பற்றியும் சோசியல் மீடியாவில் தகவல்கள் வைராகி கொண்டிருக்கிறது….

