திரையரங்குகள் திறந்ததும் முதலில் வெளியாக காத்திருக்கும் படங்கள்

ரஜினி ரசிகராக ‘பேட்ட’ படத்தை இயக்கி, அப்படத்தை மாபெரும் வெற்றி படமாகக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது ரஜினியின் மருமகனான தனுஷை வைத்து ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படமும் ‘ஜெயம்’ ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பூமி’ படமும் மே 1 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்ட நிலையில், வெளியாகும் தேதி தள்ளிப்போகிறது.

மேலும், கொரோனா பாதிப்பு குறைந்து ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, திரையரங்குகள் மீண்டும் திறந்தால், ‘ஜெகமே தந்திரம்’ மற்றும் ‘பூமி’ இந்த இரண்டு படங்களாகத் தான் முதலில் வெளியாகும் படமா படங்களாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *