ராம்சரண் – உபாசனா நட்சத்திரதம்பதிகள் படைத்த புதிய சாதனை;
வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில் ஆஸ்கார் விருதினை பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண்- உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி…
வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில் ஆஸ்கார் விருதினை பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண்- உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி…
The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான…
ZEE5, இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5, சமூக-அரசியல் கதைக்கள டிராமாவான ‘விடுதலை – பகுதி 1’ இன்…
இந்தப் படத்தின் காலகட்டம் என்பது, வடக்குஃபின்லாந்தின் பின்னணியில், 1944 இல் நிகழ்வது போல்படமாக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த சிப்பாயானAatomi Korpi (Jorma Tommila) என்பவரை மையப்படுத்திகதை நிகழ்கிறது. இப்படம்,…
யாத்திசை என்றால் “தென் திசை” என்று பொருள். ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்திசையான பாண்டிய நாட்டிற்கெதிராகப் போராடிய எயிணர் எனும் தொல்குடியைப் பற்றிய கதைதான் ‘யாத்திசை’. வீனஸ்…
தரணி இராசேந்திரன் இயக்கத்தில், ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் “யாத்திசை”. கதைப்படி, கொதி(சேயோன்)…
பேயோட்டுபவர்களின் தலைவர் என்றுஅழைக்கப்படும் வாடிகனைச் சேர்ந்தபேயோட்டியான பாதிரியார் கேப்ரியல்அமோர்த்தின் திறமையும், அனுபவங்களும்முதன்முறையாகத் திரையேறுகிறது. பாதிரியராகஆஸ்கார் விருது வென்ற ரஸல் க்ரோவ்நடித்துள்ளார். பேய் வேட்டைக்காரன் என்றுபோற்றப்பட்ட பாதிரியார் கேப்ரியல்,…
மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில், விமல், பாலசரவணன், அனிதா சம்பத், தீபா ஷங்கர், பாண்டிராஜ், “கிச்சா” ரவி, வேல ராமமூர்த்தி, “ஆடுகளம்” நரேன் நடிப்பில் உருவாகியுள்ள படம்…
தமிழ் சினிமா துறையில் டாப் ஹீரோவாக மாஸ் காட்டி, வசூலை குவித்து வசூல் மன்னனாக இருப்பவர் விஜய். ஆனால், அவருக்கோ சமீபத்தில் விமர்சன ரீதியாக ஹிட் அடிக்க…
கிரிக்கெட் உலகில் ஊக்கமளிக்கும் மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், தனது ஒப்பற்ற விளையாட்டுத் திறமையால் அனைவரையும் மகிழ்விக்க தவறியதில்லை. மூவி டிரையின்…