மங்காத்தா’ பாணியில் ‘மாநாடு’ படமும் உருவாகிறதா?!

‘மங்காத்தா’ பாணியில் ‘மாநாடு’ படமும் உருவாகிறதா?!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மங்காத்தா’. அப்படத்தின் ஆரம்ப காட்சி, அஜித்தின் அறிமுக காட்சி மற்றும் இறுதி காட்சி ஆகியவை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது.

அதேபோல், சிம்பு நடித்து கொண்டிருக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு அறிமுகக் காட்சியையும், இறுதிக் காட்சியையும் ‘மங்காத்தா’ பாணியில் வைக்க உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *