விஜய்யின் குட்டி கதை பாடலை பாராட்டிய ஹாலிவுட் நடிகர்

Hollywood actor Bill Duke praise vijays kutty story

பிகில் படத்தை அடுத்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அண்மையில் இந்த படத்தில் உள்ள சிங்கிள் டிராக்காக ’ஒரு குட்டி கதை’ எனும் விஜய் பாடிய பாடலை வெளியிட்டனர்.

அனிருத் இசையைமத்த இந்த பாடல் யூடியூபில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த நிலையில், ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான பில் டியூக் இந்த பாடலை பார்த்து பாராட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் சிறந்த இசை வீடியோ என குறிப்பிட்டு, மாஸ்டர் படக்குழுவினரை குறிப்பிட்டுள்ளார்.

Hollywood actor Bill Duke praise vijays kutty story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *