அனைவர் வாழ்விலும் வெளிச்சமும் வெற்றியும் பரவட்டும், நிலைக்கட்டும் – அபூபக்கர்
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பரிசளித்து தீபாவளியைக் கொண்டாடுவோம் – அபூபக்கர் இந்தியா முழுக்க பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகை தீபாவளி! இந்துக்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினரும் கொண்டாடும் வகையில்…

