நடிகர் சார்லி நடிப்பில், “ஃபைண்டர்” படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர திரைப்படமான “ஃபைண்டர்” படத்தின்…

