2022ம் ஆண்டு வெளியாகும் மார்வெல் படங்களின் தொகுப்பு

Spider Man : No way home படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படம் உலக அளவில் ₹10,200+ கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. அதற்கு முன்னதாக ETERNALS நவம்பர் மாதம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. Shang-Chi செப்டம்பர் மாதம் வெளியாகி ₹3194+ கோடி வசூல் செய்தது. ஜூலை மாதம் வெளியான BLACK WIDOW 2806+ கோடி வசூல் செய்து சிறிது எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.

2021 ஆம் ஆண்டில் Disnep+ Hotstarல் ஜனவரி மாதம் முதல் Legends, Wanda Vision, Hawkeye, The Falcon and the Winter Solider, LOKI, Star Wars : The Bad Batch, Assembled, மற்றும் அனிமேட்டட் சீரிஸ் What if…?, Invicible என வெளிவந்துள்ளன.

2021ல் பல படங்கள், சீரிஸ் என தொடர்ச்சியாக வெளிவந்தாலும், 2020ம் ஆண்டு MCU விடம் ஒரு படம் கூட வெளியிடப்படாதது ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, ஆனால் அந்த சோகத்தையும் போக்கி, 2021ம் ஆண்டில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது MCU.

மார்வெல் சினிமா யூனிவெர்ஸ் ரசிகர்களை எப்போதுமே கதைப்படியும் சரி, விசுவல்ஸ் ரீதியாகவும் ஏமாற்றுவதில்லை. அதே போல் மாதம் ஒருமுறை அப்டேட், சீரிஸ், படம் என எப்போதும் (MCU)ன் நினைவுகளுடன் ரசிகர்களை வைத்திருப்பார்கள்.

இது தொடர்ந்து 2022ம் ஆண்டில் வெளிவரவிருக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ள படமாக இருக்கிறது.

2022ம் ஆண்டு வெளியாகும் படங்களின் தொகுப்பு:

1. MOON KNIGHT


2. Doctor Strange In The Multiverse Of Madness – May 6, 2022


3. Ms. Marvel – 2022


4. Thor: Love And Thunder – July 8, 2022


5. She-Hulk – 2022

6. Black Panther: Wakanda Forever – November 11, 2022


7. Secret Invasion – 2022


8. The Guardians Of The Galaxy Holiday Special – December 2022

2023ம் ஆண்டு வெளியாகும் படங்கள்:

1. The Marvels – February 17, 2023


2. Guardians Of The Galaxy Vol. 3 – May 5, 2023


3. Ant-Man And The Wasp: Quantumania – July 28, 2023

வெளியாகும் தேதி குறிப்பிட படாதா படங்கள் :

1. Ironheart


2. Armor Wars


3. Blade


4. I Am Groot


5. Wakanda


6. Fantastic Four


7. Captain America 4


8. Echo


9. Deadpool 3


10. Loki (Season 2)


11. What If…? (Season 2)


12. Spider-Man: Freshman Year


13. Agatha: House Of Harkness


14. Marvel Zombies


15. Spider-Man Sequel Trilogy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *