கொரொனாவுக்கான போராட்டத்தை கைவிட வேண்டிய நேரம் இது அல்ல – பிரதமர் மோடி

பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார் ; அதில் முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.

* ஒரே ஒரு வைரஸ் உலகத்தையே நாசமாக்கி விட்டது.

* உலகமே கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது.

* கொரோனா என்பது கற்பனை செய்ய முடியாத, எதிர்பார்க்காத ஒரு பாதிப்பு கொரோனா எல்லோருடைய வாழ்வையும் புரட்டிப் போட்டுள்ளது.

* கொரோனா மனித குலத்துக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது.

* நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது.

* கூடுதல் உறுதியோடு கொரோனாவை எதிர்த்து நாம் போராட வேண்டும்.

* கொரொனாவுக்கான போராட்டத்தை கைவிட வேண்டிய நேரம் இது அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *