ஓடிடி தளத்தில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன்
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடி.,யில் வெளியிடப்பட உள்ளது. ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்….

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா, வினய் ராய், பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, ரெடின் கிங்ஸ்லி நடிப்பில், டி.இம்மண் இசையில் உருவாகி இன்று வெளியான…