
தைரியம் இல்லாம தான தியேட்டர்ல ரிலீஸ் பண்ணல? அப்புறம் ஏன் எதற்கும் துணிந்தவன்னு சொல்றிங்க? சந்தானம் சரமாரி கேள்வி
சூர்யாவுக்கு ஆதரவும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. சமூகவலைதளங்களில் #WestandwithSurya என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமல்ல சில அரசியல் கட்சிகளும் சமூகவலைத்தளத்தில் ஆதரவு அளித்துவந்தார்கள்….