சென்ற ஆண்டு போல இந்த ஆண்டும் ஒரு வார இடைவெளியில் தனுஷின் ‘கர்ணன்’ படமும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படமும் வெளியாக இருந்தது.
ஆனால், ஆயுத பூஜைக்கு வெளியாக இருந்த ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு தள்ளிப் போவதால், தற்போது சிம்புவின் ‘மாநாடு’ படமும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படமும் ஆயுதபூஜைக்கு வெளியாக உள்ளது.