துல்கர் சல்மான், ம்ரூனால் தாகூர், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான “சீதா ராமம்” திரைப்படம். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி மிக்க வரவேற்ப்பை பெற்று, இந்த ஆண்டிற்கான கிளாசிக்கல் ஹிட்டாக அமைந்தது. இதனை தொடர்ந்து இன்று சென்னியில் இப்படத்தின் வெற்றிவிழா நடந்தது.
அப்போது துல்கர் சல்மான் பேசியதாவது,
இந்த படமே எங்களுக்கு ஒரு கனவாக தான் இருந்தது. படத்தின் ஸ்கிரிப்ட் படிக்கும் போதே இது ஒரு காவியமாக தான் தோன்றியது. இதயத்திலிருந்து எழுதப்பட்ட ஓரு கதையாக தெறிந்தது. இதுபோன்ற கதை எனக்கு கிடைத்ததே எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று நம்புகிறேன்.
இப்படத்தின் படப்பிடிப்பே ஒரு போராக தான் இருந்தது. படத்தில் வேலை செய்த அனைவரும், இந்த படத்திற்காக எதை வேண்டுமாலும் தியாகம் செய்ய தயாராக இருந்தனர். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த கடையின் மேல் ஈடுபாடு இருந்தது.
ம்ரூனால் இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். மேலும்,

ம்ரூனால் இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். மேலும், நான் இதுவரை நடித்த கதாபாத்திரத்தில் “ராம்” கதாபாத்திரம் தான் பிடித்தது. இப்படத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
இப்படத்தை இயக்கிய அணு ராக்வபுடிக்கு நன்றி. இப்படத்திற்காக அழகான பாடல்களையும், வசனங்களையும் எழுதிய மதன் கார்கி அவர்களுக்கு நன்றி.
இப்படத்தின் கதையை கேட்கும் போதே லெட்டர் எழுதும் கலாச்சாரத்தை மறந்துவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால் இப்படத்திற்கு பின்பு, மீண்டும் லெட்டர் கலாச்சாரம் தொடங்கியுள்ளது என நம்புகிறேன்.
இப்படத்தை ஓடிடி தளத்தில் பார்த்தால் உங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்காது. நிச்சயம் திரையரங்கில் பார்க்கவேண்டிய படம் தான் இது. படம் பார்க்காதவர்கள் படத்தை பார்த்து மகிழுங்கள் என்றார்.