காதலை பற்றி பல கேள்விகளை முன் நிறுத்திய “நட்சத்திரம் நகர்கிறது” ட்ரைலர்

யாழி பிலிம்ஸ் மற்றும் நீளம் புரொடக்ஷன்ஸ் இனைந்து தயாரிக்கும். கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஹரி கிருஷ்ணன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நட்சத்திரம் நகர்கிறது”, இப்படத்தை பா.ரஞ்சித் இயக்குயுள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி நம் மனதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *