மலையாள பட சூட்டிங்கை விசிட் அடித்த ‘மாஸ்டர்’ டைரக்டர்

Master director Lokesh visits Malayalam movie Hridayam spot

விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இதன் சூட்டிங் சமயத்தின் போது கிடைத்த இடைவெளியில் ‘ஹிருதயம்’ மலையாள பட சூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்துள்ளார் லோகேஷ்.

இயக்குனரும் நடிகருமான வினித் சீனிவாசன் இந்த படத்தை இயக்க மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் ஹீரோ பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜின் திடீர் விசிட் குறித்து தனது இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வினீத் சீனிவாசன்.

Master director Lokesh visits Malayalam movie Hridayam spot

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *