மூவிங் பிரேம் நிறுவனம் தயாரிப்பில், பி ராஜபாண்டி இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் ரெஜினா காசாண்ட்ரா நடிப்பில் உருவான கள்ளபார்ட் படத்தின் டீசரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
அரவிந்த் சாமியின் கள்ளபார்ட் படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி
