தமிழகத்தின் புகழ்பெற்ற அசைவ உணவகமான ஜூனியர் குப்பண்ணா 54 ஆவது புதிய கிளை சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள மெரினா மாலில் திறக்கப்பட்டுள்ளது. விழாவில் திரைப்பட நடிகை பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா,ஜூனியர் குப்பண்ணா நிர்வாக இயக்குனர்கள் மூர்த்தி, பாலா, திருமதி.வித்யா மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.