சோதனைகள்,பரிதாபங்கள் சேனலுக்கு நடந்த சோதனையும்,பரிதாபமும். நக்கலைட்ஸ் உடன் நக்கல் செய்த ஹேக்கர்ஸ்

யூடியூப் தளத்தில் பிரபல சேனல்களான பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ், சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ் போன்ற

15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் நள்ளிரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது

இது குறித்து கூடுதல் விவரங்கள் சேகரிக்கபட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *