‘துப்பாக்கி-2’ படத்தின் இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் இவர்களில் யார்?

‘துப்பாக்கி-2’ படத்தின் இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் இவர்களில் யார்?

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘துப்பாக்கி-2’ படத்திற்கு இசை அமைப்பது ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் இவர்களில் யார்? என்ற கேள்வியும் ஆர்வமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால், இவர்களில் யாரும் இல்லை. புதிதாக மற்றும் முதன் முறையாக இசை அமைக்கும் ஒருவரைத் தான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்கள். அவர் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். அவரது பெயர் இன்னும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *