டுனே திரைவிமர்சனம் – (3.5/5)

DUNE (ஆங்கிலம்)

உருவாக்கம் – Warner Bros.

இயக்கம்-Denis Villeneuve

Genre- Science Fiction

வெளியீடு -October 22nd 2021

Frank Herbert  என்கிற நாவலாசிரியர், 1965 இல் எழுதியDune என்கிற நாவலை அடிப்படையாக வைத்து David லிஞ்ச், 1984 இல் உருவாக்கிய படம் தான் டுமே.

மீண்டுமொருமுறை அப்படம் புதிய தொழில்நுட்பத்தின்துணை கொண்டு புதிய நடிகை நடிகையரை வைத்து மிகபிரம்மாண்டமான முறையில்  உருவாக்கப்பட்டுள்ளது !

Arrakis என்கிற ஒரு கிரகத்தில் Melange என்கிற ஓர் பொருள்உற்பத்தியாகிறது. அதன் மூலமாக மனித இனம், சில பலசௌரியங்களையும் பயன்களையும் பெற இயலும்!

இப்பகுதியில் வாழும் பழங்குடியினருக்கும் அப்பகுதியைதங்களது ஆளுகையின் கீழ் கொண்டு வர முற்படும்வேறொரு கூட்டத்திற்குமிடையே எழும் போராட்டமேபடத்தின் கதைக்களம்.

Timothée Chalamet Rebecca Fergusson, Oscar Isaac, Josh Brolin, Stellan Skarsgård ஆகியோர் முக்கிய வேடங்களில்நடித்துள்ளனர்.

Greig Fraser – படத்தின் ஒளிப்பதிவாளர்.

Hans Zimmer – படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் Premiere, 78th Venice International Film Festival இல் September 3rd 2021

நடந்தேறியது.

கதையின் கருவோடு பின்னணி இசை ஒன்றாக கலந்திடஇசை அமைப்பாளர்அதிக சிரத்தை எடுத்துக்கொண்டுசெயல் பட்டது குறிப்பிடத்தக்கது!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *