இவ்வருடம் தனுஷும் சிவகார்த்திகேயனும் மோதுகிறார்கள் – வெற்றி யாருக்கு?

இவ்வருடம் தனுஷும் சிவகார்த்திகேயனும் மோதுகிறார்கள் – வெற்றி யாருக்கு?

கடந்த வருடம் (2019) தனுஷின் ‘அசுரன்’-ம் சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யும் ஒரு வார இடைவெளியில் வெளியானது.

அதேபோல், இவ்வருடமும் தனுஷின் ‘கர்ணன்’-ம் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’-ம் ஒரு வார இடைவெளியில் வெளியாக உள்ளது.

இவ்விரு படங்களும் வெற்றி பெறுமா? அல்லது எந்தப் படம் மாபெரும் வெற்றி படமாக இருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *