ஒன்னு மேயர் வந்துருக்கணும், இல்லைனா மந்திரி வந்துருக்கணும் அப்போ தான் கரு.பழனியப்பன் வந்துருப்பாரு – இயக்குனர் சீனு ராமசாமி வருத்தம்
எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘கள்ளன்’. இப்படத்தில் கரு.பழனியப்பன், நிகிதா, மாயா, நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பீக்காக் பிக்சர்ஸ்…

