3 ஆண்டுகால சாதனை பயணத்தில் ‘ஷேட் 69’ ஸ்டுடியோஸ்
VFX மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் டொமைனில் தடம் பதிக்கிறது.குறுகிய காலமான 3 ஆண்டுகளுக்குள் சிறந்த வாடிக்கையாளர் தளத்தையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது எதிர்கால மனிதவள தேவைக்காக அமேஸ் மல்டிமீடியாவுடன்…

