“எனக்கே நம்பிக்கை இல்லை. ஆனால், நீ நம்பினாய்” – பிரபாஸுக்கு ராஜமௌலி போட்ட ட்வீட்;
*தேங்க்யூ டார்லிங் , எனக்கு உலகளவிலான அங்கீகாரம் கிடைக்குமென எனக்கே நம்பிக்கை இல்லாதிருந்த போது என்னை நீ நம்பினாய் நடிகர் பிரபாஸுக்கு அழகாக பதிலளித்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி*…

