தலைக்கனம் பிடித்த ராஷ்மிகா – அப்பாவாக சரத்குமார் – விஜயின் கதாபாத்திரம் என்ன?
தெலுகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்பொழுது தனது 66 வது திரைபடத்தில் நடித்து வருகிறார்.அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நிறைவுபெற்றது. சரத்குமார், ரஷ்மிகா…