மக்களின் விமர்சனங்களை ஏற்று “இந்தியன் 2” படக்குழு செய்த செயல்;
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில், மிகுந்த வரவேற்புடன் வெளியான படம் “இந்தியன் 2”. மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்திருந்தது லைகா நிறுவனம். எஸ்.ஜெ.சூர்யா, ப்ரியா…