Breaking : ‘துப்பாக்கி 2’- வின் நாயகி யார்?; படப்பிடிப்பு எப்போது துவங்கும்?

‘துப்பாக்கி’ படத்தில் விஜயுடன் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இப்படத்தைப் போலவே இவர்களின் கூட்டணியும் வெற்றி பெற்றது. தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் ‘துப்பாக்கி 2’ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்.

‘துப்பாக்கி 2’ படத்திலும் காஜல் அகர்வாலேயே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *