லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தலைவன் இருக்கிறான்’ படம் பாதியில் நிறுத்தப்பட்டது. ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையில் விபத்து ஏற்பட்டது. ஆகையால் அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.
இந்நிலையில், ‘தலைவன் இருக்கிறான்’ படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
Half the shooting of ‘Thalavan Ezhirunnu’ has stopped