
முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண்விஜய் – சினம் பற்றி படக்குழு;
மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிப்பில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள புதிய படம் ‘சினம்’. அருண் விஜய் கதாநாயகனாகவும் பாலக் லால்வானி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன்…