AK61 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்! தேதி இது தான்!

நடிகர் அஜித் குமாரின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகள் சமீபத்தில் வெளியாகி ரகிகர்களுக்கு உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி வருகிறது.

AK61, AK62, AK63 என பெயரிடாமல் அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

மார்ச் 9ம் தேதியே AK61 படப்பிடிப்பு துவங்கவிருந்த நிலையில், செட் வேலைகள் முடியாமல் இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

தற்போது, வருகிற ஏப்ரல் 11ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *