சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருந்தது. ஆனால், ஆயுத பூஜைக்கு வெளியாக இருந்த ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் கொரோனா பாதிப்பால் தள்ளிப் போய் தீபாவளிக்கு வெளியாவதால், தீபாவளிக்கு வெளியாக இருந்த ‘வலிமை’, பொங்கலுக்கு அதாவது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.