சூர்யாவின் ‘அருவா’விற்கு இருவரில் ஒரு நாயகி கிடைத்து விட்டார்
சூர்யாவின் ‘அருவா’விற்கு இருவரில் ஒரு நாயகி கிடைத்து விட்டார்
கே.ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஹரி இயக்க சூர்யா நாயகனாக நடிக்கும் படம் ‘அருவா’. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர். ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமான பூஜா ஹெக்டே இரண்டு நாயகிகளில் ஒருவராக ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகி யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர்.