இந்த ஆண்டு இத்தனை படங்களா? – தமிழ் படங்களின் தொகுப்பு
சமீபத்தில் கொரோனா பரவல் வேகமாக இருந்ததால் இரவு ஊரடங்கு, திரையரங்கு, வணிகவளாகம், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் 50 சதவீதம் மட்டும் பயன்படும்படி அரசாணை வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து ஜனவரி 7ம் தேதி வெளியாக இருந்த ‘RRR’ படத்தின் ரிலீஸ், 13ம் தேதி வெளிவர இருந்த ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
இரு பெரியப்படங்களின் ரிலீஸ் தள்ளிபோனதை அடுத்து. இது தான் நமக்கான நேரம்,பொங்கல் பண்டிகைக்கு மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என “கார்பன்,நாய் சேகர், கொம்புவெச்ச சிங்கம்டா, என்ன சொல்ல போகிறாய்” போன்ற படங்கள் சரியான திட்டம் இல்லாமல் வெளியாகி தோல்வியடைந்தது.
எப்பொழுதும் பண்டிகை தினங்களில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாவதுண்டு, பண்டிகையின் போது வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக ரூ.100+ கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றியடையும். ஆனால் இந்த பொங்கல் பண்டிகையின் போது 4 திரைப்படங்கள் வெளியாகி, காட்சிக்கு 4 பேர் வருவதே பெரிதாக இருந்தது. இதனால் பல இடங்களில் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. பண்டிகை காலத்தில் திரையரங்குகளில் போட்ட முதலீட்டை கூட வசூல் செய்ய முடியாத அளவிற்கு திரைப்படங்கள் தோல்வியடைந்தது தமிழகத்தில் இதுவே முதல்முறை.
இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை வெளியாகும் படங்களின் தொகுப்பு :
பிப்ரவரி 4:
1) பன்றிக்கு நன்றி சொல்லி (SONY LIV)
2) வீரமே வாகை சூடும்
3) சாயம்
பிப்ரவரி 10:
1) மஹான் (amazon prime)
பிப்ரவரி 11:
1) யாரோ
2) விடியாத இரவு ஒன்று வேண்டும்
3) கடைசி விவசாயி
4) FIR
5) ஐஸ்வர்யா முருகன்
பிப்ரவரி 14:
1) கணம்
பிப்ரவரி 19:
1) பார்டர்
பிப்ரவரி 24:
1) வலிமை
பிப்ரவரி 25 :
1) ஹே சினாமிகா
மார்ச் 10:
1) எதற்கும் துணிந்தவன்
மார்ச் 11:
1) ராதே ஷ்யாம்
மார்ச் 24:
1) குருதி ஆட்டம்
மார்ச் 25:
1) டான்
2) RRR
மார்ச் 31:
1)விக்ரம்
தேதி குறிப்பிடாத மார்ச் மாத வெளியீடுகள்
1) மதில் மேல் காதல்
2) ஆதார்
ஏப்ரல் 1:
1) ராக்கெட்ரி
ஏப்ரல் 14:
1) பீஸ்ட்
2) K.G.F – 2
இந்த ஆண்டு வெளியாகும் என எதிர் பார்க்கப்படும் படங்கள் :
1) ரெண்டகம்
2) சூர்ப்பனகை
3) வா டீல்
4) இடியட்
5) 4G
6) இறவாக்காளம்
7) தேஜாவு
8) ஆற்றல்
9) கா – the forest
10) காத்துவாக்குல ரெண்டு காதல்
11) இந்தியன் 2
12) மாயோன்
13) தண்டகன்
14) அயலான்
15) யாதும் ஊரே யாவரும் கேளிர்
16) ரத்தம்
17) யாருக்கும் அஞ்சேல்
18) ஆகாசவாணி
19) குற்றபயிற்சி
20) கள்ளபார்ட்
21) நானே வருவேன்
22) பற பற பற
23) உன்பார்வையில்
24) அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
25) ஏஞ்சலினா
26) அய்யா உள்ளேன் அய்யா
27) தமிழரசன்
28) டிம் டிப்
29) பிச்சைக்காரன் 2
30) சங்கமித்ரா
31) பொடி மாஸ்
32) ரெபெல்
33) ஐங்கரன்
34) ஏஜென்ட் கண்ணாயிரம்
35) விடுதலை
36) தகனம்
37) பொன்னியின் செல்வன் – பாகம் 1
38) விருமன்
39) சானி காகிதம்
40) வான்
41) சக்தி
42) சைனா
43) வாடிவாசல்
44) கரா
45) டி-பிளாக்
46) ரிபப்பரி
47) அமிகோ கராஜ்
48) பஹீரா
49) மஹா
50) பத்து தல
51) வெந்து தணிந்தது காடு
52) துருவ நட்சத்திரம்
53) மாமனிதன்
54) கோப்ரா