தீபாவளிக்கு வெளியாகுமா ‘அண்ணாத்த’?!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தை ஆயுதபூஜைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக வெளியீட்டு தேதி தள்ளி போகிறது.

மேலும், வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *