தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் டீஸர் வெளியீடு எப்போது?

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் டீசர் மே 1ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக டீசரை குறித்த தேதியில் வெளியிட இயலவில்லை.

ஆனால், ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிட்டால் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ‘கோப்ரா’ படத்துடனோ அல்லது அம்மாத இறுதியிலோ வெளியாக வாய்ப்பிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *