2020 தீபாவளியைக் குறிவைக்கும் ‘துப்பாக்கி 2’

‘துப்பாக்கி 2’ படத்தின் படப்பிடிப்பு எந்த மாதம் துவங்குகிறது தெரியுமா?!

நடிகர் விஜய் எப்போதும் தன்னுடைய படம் வெளியானதும் சிறிது காலம் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு செல்வது வழக்கம். குறிப்பாக லண்டன் தான் சென்று ஓய்வு எடுப்பார். அதேபோல் இவ்வருடமும் ‘மாஸ்டர்’ படம் வெளியான பிறகு வெளிநாட்டில் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார். அது வழக்கம்போல் லண்டன் ஆக இல்லாமல் தன்னுடைய மகன் படிக்கும் கனடாவில் ஓய்வு எடுப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

ஓய்வுக்குப் பின் நாடு திரும்பியதும் நவம்பரில் ‘துப்பாக்கி 2’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *