THE POPE’S EXORCIST REVIEW;

பேயோட்டுபவர்களின் தலைவர் என்றுஅழைக்கப்படும் வாடிகனைச் சேர்ந்தபேயோட்டியா ாதிரியார் கேப்ரியல்அமோர்த்தின் திறமையும், அனுபவங்களும்முதன்முறையாகத் திரையேறுகிறது. பாதிரியராகஆஸ்கார் விருது வென்ற ஸல் க்ரோவ்நடித்துள்ளார். பேய் வேட்டைக்காரன் என்றுபோற்றப்பட்ட பாதிரியார் கேப்ரியல், தீ சக்திக்குஎதிரான தனது போரில் 36 ஆண்டுகளாகத்தேவாலயத்திற்காக ஆயிரக்கணக்கானபேயோட்டுதல்களை நடத்தியுள்ளார். இரண்டுபுத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்திற்குத் திரைக்கதைஅமைக்கப்பட்டுள்ளது. ன்று, ஆன் எக்ஸார்சிஸ்ட்டெல்ஸ் ஹிஸ் ஸ்டோரி (An Exorcist Tells His Story)’; இரண்டாவது, ஆன் எக்ஸார்சிஸ்ட்: மோர்ஸ்டோரீஸ் ஆஃப் ஃபாதர் கேப்ரியல் அமோர்த் An Exorcist: More Stories by Father. Gabriele Amorth)’. இது, ரஸல் க்ரோ நடிக்கும ுதல் திகில்படமென்பது குறிப்பிடத்தக்கது.

கதைச்சுருக்கம்ஆவியால் பீடிக்கப்பட்ட ஒருசிறுவனைக் காப்பாற்றும் பொறுப்பு பாதிரியார்கேப்ரியலிடம் வருகிறது. திகிலூட்டும் அந்த வழக்கு, பல நூற்றாண்டுகளாக வாடிகன் பேராலயத்தால்மறைக்கப்பட்டு வரும் ரகசியத்திற்கு இட்டுச்செல்கிறது. வலுவான மத நம்பிக்கைகொண்டவரும், தொழில்முறை பேயோட்டியுமானகேப்ரியல், வாட்டிகனின் கடுமையானஎச்சரிக்கையையும் மீறி, பல நூற்றாண்டுகளாகப்புதைந்து கிடக்கும் ரகசியத்தின் பின்னால் உள்ளஉண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். கதையின் ஓட்டத்தில், பலஆச்சரியமான, அதிர்ச்சிகரமான விஷயங்கள்தோன்றுவதோடு மட்டுமல்லாமல், அதன் வீரியம்பெருகிய வண்ணம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *