சித்திரை திங்களில் இக்கட்டான நேரத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில் நாம் அனைவரும் இல்லங்களில் தனித்திருந்து, உள்ளங்களால் ஒன்றிணைந்து புத்தாண்டை வரவேற்போம். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு இந்த புத்தாண்டை வரவேற்போம். வரும் நாட்கள் அனைத்தும் வசந்த காலமாகவே அமையும் என்ற நம்பிக்கையோடு தனித்திருப்போம், காத்திருப்போம். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
பிரசிடெண்ட் அபூபக்கர் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்