“யாத்திசை” அர்த்தம் இது தான்; யாத்திசை உருவானதற்கு காரணம் என்ன தெரியுமா?
யாத்திசை என்றால் “தென் திசை” என்று பொருள். ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்திசையான பாண்டிய நாட்டிற்கெதிராகப் போராடிய எயிணர் எனும் தொல்குடியைப் பற்றிய கதைதான் ‘யாத்திசை’. வீனஸ்…