தூத்துக்குடி மாவட்டம் மாரமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற வாழை தொகுப்பிற்கான ஒரு நாள் பயிற்சி;
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மாரமங்கலம் ஊராட்சியில் வாழை தொகுப்பிற்கான ஒரு நாள் தொழில்நுட்ப புத்தாக்க பயிற்சி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் மகளிர் திட்டத்தின்…