ராம நவமியை முன்னிட்டு ‘ஆதி புருஷ்’ படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்
ஸ்ரீ ராமரின் பிறந்த நாள் ராம நவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் இந்நன்னாளில் ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’…