ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து வி.கே.சசிகலாவின் பெயர் நீக்கபட்டுள்ளது.
வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றத்தைத் தொடர்ந்து அங்கு வசித்த அனைவருடைய வாக்குகளும் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.