THE POPE’S EXORCIST REVIEW;
பேயோட்டுபவர்களின் தலைவர் என்றுஅழைக்கப்படும் வாடிகனைச் சேர்ந்தபேயோட்டியான பாதிரியார் கேப்ரியல்அமோர்த்தின் திறமையும், அனுபவங்களும்முதன்முறையாகத் திரையேறுகிறது. பாதிரியராகஆஸ்கார் விருது வென்ற ரஸல் க்ரோவ்நடித்துள்ளார். பேய் வேட்டைக்காரன் என்றுபோற்றப்பட்ட பாதிரியார் கேப்ரியல்,…

