எத்தனை படத்தின் கலவை இந்த KRK ?! – KRK ட்ரைலர் வெளியானது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ட்ரைலர் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *