6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. யை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *